Homeஉலகம்14 வயது சிறுமியின் உடல்.. அரை நிர்வாண நிலையில் பிளாஸ்டிக் பைக்குள் கண்டெடுப்பு!

14 வயது சிறுமியின் உடல்.. அரை நிர்வாண நிலையில் பிளாஸ்டிக் பைக்குள் கண்டெடுப்பு!

Ludmila-Pretti1

அர்ஜெண்டினாவில் 14 வயது சிறுமியின் சடலம் அரை நிர்வாண நிலையில் பிளாஸ்டிக் பை உள்ளே கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Ludmila Pretti என்ற சிறுமியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அங்குள்ள ஒரு வீட்டில் தனது நண்பர்களுடன் Ludmila, விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார்.

பின்னர் கொலை செய்யப்பட்ட Ludmilaவின் உடல் பிளாஸ்டிக் பையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கிறது.

சம்பவ இடத்துக்கு வந்த போலிசார் சடலத்தை கைப்பற்றினார்கள், பிரேத பரிசோதனை அறிக்கையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவரின் உயிர் பிரிந்தது தெரியவந்தது.

Ludmila-Pretti

அதாவது Ludmila கழுத்தை நெரித்து கொல்லப்பட்டிருக்கலாம் என போலிசார் கருதுகின்றனர்.

மேலும் இந்த விருந்து நிகழ்ச்சியை நடத்திய Cristian Jerez (19) என்ற இளைஞன் தலைமறைவாகியுள்ளார்.

அவரை கைது செய்யும் நடவடிக்கையில் போலிசார் ஈடுபட்டுள்ள நிலையில் அதன்பின்னரே இந்த சம்பவத்தில் மேலதிக தகவல்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,117FansLike
376FollowersFollow
70FollowersFollow
74FollowersFollow
3,257FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

சிவகார்த்தின் அதிதி நடிக்கும் மாவீரன் படப்பிடிப்பு இன்று துவங்கியது

பிரபலமான பிரமாண்ட இயக்குனர் சங்கர் மகள் , அதிதி ஷங்கர் விருமன் படத்தில் கார்த்தி...

என் திரைப்பயணம் சிறப்பானதாக இருந்தது ஆனால்?-நடிகை மல்லிகா ஷெராவத்..

என்னிடம் விட்டு கொடுக்கும் மனப்பான்மை இல்லாததாலே பெரிய ஹீரோக்களுடன் நடிக்க வில்லை என்று கமல்ஹாசன்...

விக்னேஷ் சிவன்-நயன் திருமணம் விரைவில் ஓடிடியில்..

விக்னேஷ் சிவன்-நயன்தாராவின் திருமண போட்டோஷூட் ஒன்றை பகிர்ந்து விரைவில் வீடியோ வருகிறது என ஓ.டி.டி....

அஞ்சலி-நடிகர் பிரதாப் போத்தன் காலமானார்..

தமிழ் மலையாளம் தெலுங்கு இந்தி படங்களில் பிரபல நடிகராகவும் திரைப்பட இயக்குனர் தயாரிப்பாளராக வலம்...

Latest News : Read Now...