பிப்ரவரி 24, 2021, 10:59 மணி புதன்கிழமை
More

  காதலனால் கைவிடப்பட்ட பெண் தற்கொலை! நடிகை தலைமறைவு!

  Home சற்றுமுன் காதலனால் கைவிடப்பட்ட பெண் தற்கொலை! நடிகை தலைமறைவு!

  காதலனால் கைவிடப்பட்ட பெண் தற்கொலை! நடிகை தலைமறைவு!

  ramsi

  இளம் பெண் தற்கொலை வழக்கில் பிரபல நடிகை தலைமறைவாகி விட்டதை அடுத்து அவரை போலீசார் தேடி வருகின்றனர்.

  கேரள மாநிலம் கொல்லம் மாட்டத்தில் உள்ள கொட்டியம் பகுதியைச் சேர்ந்தவர் ராம்ஸி (24).

  இவரும் அதே பகுதியை சேர்ந்த ஹாரிஸ் என்பவரும் காதலித்து வந்தனர். இது இரண்டு பேர் குடும்பத்துக்கும் தெரிய வந்தபோது, சம்மதம் தெரிவித்தனர்.

  ramji-1

  கடந்த சில மாதங்களுக்கு முன் இவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது

  இதையடுத்து இருவரும் நெருங்கி பழகியுள்ளனர். ஒன்றாக அந்த பகுதியில் சுற்றி வந்துள்ளனர். இந்நிலையில், ஹாரிஸுக்கு வசதியான இடத்தில் இருந்து மாப்பிள்ளை கேட்டு வந்துள்ளனர். சொத்து மற்றும் பண ஆசையில் மயங்கிய ஹாரிஸ், ராம்ஸியுடனான உறவை முறித்தார்.

  lakzmi

  திருமணம் செய்ய மறுத்து விட்டார். இதனால் மனம் உடைந்த ராம்ஸி, கடந்த வியாழக்கிமை தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி போலீசார் விசாரித்தபோது இந்த தகவல்கள் வெளியானது. இதையடுத்து ராம்ஸியின் காதலர் ஹாரிஸை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.