தூத்துக்குடி:தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொது செயலாளருமான ஜெயலலிதாவின் 67வது பிறந்தநாளைமுன்னிட்டு தூத்துக்குடிமாவட்டஅதிமுக சார்பில் ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சராகவேண்டி தூத்துக்குடிமாவட்ட 9 நவதிருப்பதிஆலயங்களில் சிறப்புவிஷ்ணு சஹஸ்ரநாம புஷ்பாஞ்சலிபூஜை தூத்துக்குடிமாவட்டகழகசெயலாளரும் சுற்றுலாத்துறைஅமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் நடைபெற்றது. பிறந்தநாள் சிறப்பு பூஜைகளும் மீண்டும் முதல்வராகவேண்டி ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றதொகுதியில் உள்ள 9 நவ திருப்பதிகோவில்களானஆழ்வார்திருநகரிஆதிநாதன்,திருக்களுர்வைத்தமாநிதிபெருமாள்,தென்திருப்பேரைமகரநெடுங்குழைக்காதர் இரட்டைநவதிருப்பதி 1 தேவர்பிரான் இரட்டைநவதிருப்பதி 2 அரவிந்தலோசனர் பெருங்குளம் மாயகூத்தபெருமாள் திருப்புளியங்குடிகாய்சினிவேந்தபெருமாள் நத்தம் விஜயலோசனபெருமாள் ஸ்ரீவைகுண்டம் கள்ளபிரான் சுவாமிஆகிய நவ திருப்பதிஎனும் 9 திவ்யதேசங்களில் தூத்துக்குடிமாவட்டஅதிமுக சார்பில் விஷ்ணு சஹஸ்ரநாம புஷ்பாஞ்சலிபூஜை நேற்றுமாலை 5 மணிக்கு தூத்துக்குடிமாவட்டகழகசெயலாளரும் சுற்றுலாத்துறைஅமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் நடைபெற்றது. இந்தசிறப்புபிரார்த்தனையில் ஜி.வி.மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ ,வழக்கறிஞர்செல்வகுமார்,அரசுபோக்குவரத்துகழகம் அண்ணாதொழிற்சங்கநிர்வாகிகே.டிசி.அந்தோணி, மாவட்டஎம்.ஜி.ஆர் மன்ற இணைச்செயலாளர்சத்யாலெட்சுமணன் உட்படதிரளானகழகத்தினர்கலந்துக்கொண்டு அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா மீண்டும் முதல்வராகவேண்டி பிரார்த்தணைசெய்தனர்.
ஜெயலலிதா மீண்டும் முதல்வராக சிறப்பு பிரார்த்தனைகள்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari
Popular Categories