📍பாஜக தேசிய நிர்வாகிகள் பட்டியலை அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டுள்ளார்.
📍பாஜவின் புதிய தேசிய நிர்வாகிகள் பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த யாரும் இடம்பெறவில்லை.
📍இதற்கான பட்டியலை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா வெளியிட்டுள்ளார்.
📍பாஜகவின் தேசிய செயலாளர் பதவியில் இருந்து வந்த ஹெச்.ராஜாவுக்கு மீண்டும் அந்தப் பொறுப்பு வழங்கப்படவில்லை.
📍தில்லியை சேர்ந்த பி.எல். சந்தோஷ் பாஜகவின் தேசிய பொது செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
📍உத்தரபிரதேசத்தை சேர்ந்த ராஜேஷ் அகர்வால், பொருளாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
📍மத்திய பிரதேசத்தை சேர்ந்த சுதிர் குப்தா துணை பொருளாராக நியமிக்கப்பட்டுள்ளார்.
📍கட்சியின் சமூக வலைதள பொறுப்பாளராக உத்தரபிரதேசத்தை சேர்ந்த அமித் மால்வியா நியமனம் செய்யப் பட்டுள்ளார்.