தமிழகத்தில் மேலும் மூன்று கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப் படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
தெற்கு ரயில்வே இதற்கான கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. கீழ்காணும் நாட்களில் இருந்து அதன் சேவை தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 06866/06865 தஞ்சாவூர் – சென்னை – தஞ்சாவூர் சிறப்பு வண்டி (தினசரி).
தஞ்சாவூரில் இருந்து – 26.10.2020
சென்னையில் இருந்து – 27.10.2020
- 06101/06102 சென்னை – கொல்லம் – சென்னை சிறப்பு வண்டி (வழி புனலூர் – தினசரி).
கொல்லத்தில் இருந்து – 26.10.2020
சென்னையில் இருந்து – 25.10.2020
- 06866/06865 திருச்சி – சென்னை – திருச்சி சிறப்பு வண்டி (தினசரி).
திருச்சியில் இருந்து – 26.10.2020
சென்னையில் இருந்து – 27.10.2020
இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு விரைவில் தொடங்கும்.