29 C
Chennai
புதன்கிழமை, நவம்பர் 25, 2020

பஞ்சாங்கம் நவ.25 புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் நவ.25ஸ்ரீராமஜயம் | ஜெய் ஸ்ரீராம் ஜெய் ஸ்ரீராம் |ஶ்ரீராமஜயம் *பஞ்சாங்கம்~ *கார்த்திகை ~10 (25.11.2020) புதன் கிழமை* *வருடம்~ சார்வரி வருடம். {சார்வரி நாம சம்வத்ஸரம்}அயனம்~ தக்ஷிணாயனம் ருது...
More

  ‘அதுவரைக்கும் இந்தாளு உங்க கட்சியில் இருப்பானானு பாருய்யா’ என்று கமெண்ட் போட்டவரால் பரபரப்பு!

  அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில்பாலாஜி நின்றால் அவரை எதிர்த்து பாஜக., நேரடியாக போட்டியிடும் என்று அண்ணாமலை

  அதிதீவிர நிவர் புயலுக்கு அடுத்து… 3 நாளில் மீண்டும் ஒரு புயல்?!

  அதிதீவிர நிவர் புயலுக்கு அடுத்து, மீண்டும் ஒரு புயல் வீசக்கூடும் என்று வானிலை மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

  ‘லவ் ஜிஹாத்’துக்கு… 10 ஆண்டு சிறை! ரூ.50 ஆயிரம் அபராதம்!

  உத்தரப்பிரதேசத்தில் கட்டாய மதமாற்றம் செய்தால் 10 ஆண்டுகள் சிறை, 50 ஆயிரம் அபராதம்… அவசர சட்டம் அமல்!

  கருப்பு வெள்ளையில் கவர்ச்சி காட்டிய நந்திதா தாஸ் – ஷாக் ஆன ரசிகர்கள்

  பா.ரஞ்சித் இயக்கிய அட்டக்கத்தி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானர் நந்திதா தாஸ். அதன்பின் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால், பெரிதாக வெற்றி கிடைக்கவில்லை.எனவே, சமூக வலைத்தளங்களில்...

  வாங்க பாஸ் படம் பண்ணுவோம்… முருகதாஸுக்கு கை கொடுத்த சூர்யா…

  மாஸ்டர் படத்திற்கு பின் சன் பிக்சர்ஸ் தயாரிக்க, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் ஒரு புதிய படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால், சில பிரச்சனைகளால் அப்படத்திலிருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகிவிட்டார். எனவே, விஜயை அடுத்து யார்...

  முருகதாஸ் அவுட்.. எஸ்.ஜே. சூர்யா என்ட்ரி – தளபதி 65 அப்டேட்…

  மாஸ்டர் படத்திற்கு பின் சன் பிக்சர்ஸ் தயாரிக்க, ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் ஒரு புதிய படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால், சில பிரச்சனைகளால் அப்படத்திலிருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகிவிட்டார். எனவே, விஜயை அடுத்து யார்...

  செல்வராகவன் – சோனியா அகர்வால் விவகாரத்து பின்னணி :  இப்பதான் உண்மை தெரியுது!

  செல்வராகவன் - சோனியா அகர்வால் விவகாரத்து பின்னணி :  இப்பதான் உண்மை தெரியுது! Source: Vellithirai News

  90 சதம் இந்துக்கள் உள்ள திமுக.,வின் தலைவர் ஸ்டாலின், திருமாவளவன் கருத்துக்கு ஆதரவு!

  திமுக.,வில் 90 சதவீதம் இந்துக்கள் தான் உள்ளனர் என்று குறிப்பிட்டிருந்த மு.க.ஸ்டாலின், இன்று இந்து மதத்தில் பெண்கள் குறித்து மிகக் கேவலமான

  thiruma stalin

  திமுக.,வில் 90 சதவீதம் இந்துக்கள் தான் உள்ளனர் என்று குறிப்பிட்டிருந்த மு.க.ஸ்டாலின், இன்று இந்து மதத்தில் பெண்கள் குறித்து மிகக் கேவலமான வகையிலும் கொச்சையாகவும் பேசியுள்ள திருமாவளவனின் கருத்துக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டுள்ளார். இதன் மூலம், திமுக.,வில் உள்ள 90 சதவீதம் இந்துக்கள்  சுரணை அற்றவர்கள் தான் என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்திச் சொல்லியிருப்பதாக சமூக வலைத்தளங்களில் கருத்துகள் களை கட்டியுள்ளன. 

  திருமாவளவன் மீது பாஜக.,வின் அஸ்வத்தாமன் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதியப்பட்டதை எதிர்த்து தி.மு.க’வின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பதிவில் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை என்ற பெயரில் ஓர் அறிக்கை வெளியானது.

  அதில், “”விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திரு. தொல்.திருமாவளவன் அவர்கள் பேசியதை திரித்து – வன்முறையை தூண்டும் மதவெறியர்களை விடுத்து – @thirumaofficial மீதே வழக்குப்பதிவு செய்த காவல்துறையின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது”  – கழக தலைவர் @mkstalin அறிக்கை” என்று போலீஸாரின் இந்த வழக்குப் பதிவு நடவடிக்கையை எதிர்த்து கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும் இந்த டிவிட்டர் பதிவில் இருந்து கொடுக்கப்பட்டுள்ள பேஸ்புக் லிங்க்கில், முழு அறிக்கையும் வெளியாகியுள்ளது. அதில், பெரியாரும் அண்ணாவும் கூறியதைத்தான் திருமாவளவன் கூறியுள்ளார் என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 

  இந்தக் கருத்தைச் சுட்டிக் காட்டி, சமூகத்தில் அரை நூற்றாண்டுகளாக மதக் காழ்ப்புணர்வுடன், சமுதாயத்தைப் பிரித்து பிளவுபடுத்தி நாசமடையச் செய்துள்ள இந்தத் தலைவர்களின் கருத்துகள் முற்றிலும் களையப் பட வேண்டும் என்று குரல்கள் எழுந்துள்ளன.

  ஏற்கெனவே இந்து மத அவமதிப்பு, இந்து மத சடங்குகளை கொச்சைப்படுத்துதல், இந்துக்கள் பண்டிகைக்கு வாழ்த்துக்கள் கூறாமல் புறக்கணிப்பது, இந்துக்களின் புனித சின்னமான விபூதி குங்குமத்தை  பொது வெளியில் யாராவது மரியாதை நிமித்தமாக வைத்தால் கூட அதனை அங்கேயே அழித்து மனதில் உள்ள இந்துக்களின் மீதான குரோதத்தை வெளிப்படுத்துவது என இந்து மத வெறுப்பை தி.மு.க தலைவர் ஸ்டாலின் முழு மூச்சாக செய்து வருகிறார். 

  முன்னர் திருமாவளவன் நடத்திய சனாதன எதிர்ப்பு மாநாடு என்ற பெயரில் இந்து மதத்தைக் கொச்சைப் படுத்திப் பேசிய நிகழ்விலும் கலந்து கொண்டு, தாம் இந்து மத விரோதியே என்பதை ஸ்டாலின் நிரூபித்தார். 

  இந்த நிலையில் திருமாவளவனின் கொச்சையான பேச்சுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில்  அறிக்கையினை வெளியிட்டுள்ளார்.  தேர்தல் நெருங்குவதால் இது அரசியல் என்றும், தாங்கள் அரசியல் செய்யாமல் அவியலா செய்வது என்றும் கேள்வி எழுப்பியிருந்த ஸ்டாலின், தற்போது, இந்து மத வெறுப்பு என்பதையே ஆயுதமாக்கி அரசியல் செய்து, திமுக.,வின் 90 சதவீத இந்துக்களும் சோற்றில் உப்பு போட்டு தின்னாத சுரணை கெட்டவர்கள் என்பதை தெள்ளத்தெளிவாக அழுத்தம் திருத்தமாகக் கூறியுள்ளார் என்று கருத்துப் பதிவிடுகிறார்கள் டிவிட்டர் பதிவுகளில்!

  இதனிடையே, ஸ்டாலினின் ஆதரவுக் கருத்துக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார் திருமாவளவன். அவர் தமது டிவிட்டர் பதிவில் வெளியிட்டிருக்கும் நன்றிக் கருத்து…

  Latest Posts

  ‘மனிதாபிமானமற்ற’ முறையில் விடுதலை செய்ய வேண்டும்: பரபரப்பு கிளப்பிய ஸ்டாலின்!

  பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை ‘மனிதாபிமானமற்ற’ முறையில் விடுதலை செய்ய வேண்டும் - ஸ்டாலின்

  ‘அதுவரைக்கும் இந்தாளு உங்க கட்சியில் இருப்பானானு பாருய்யா’ என்று கமெண்ட் போட்டவரால் பரபரப்பு!

  அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில்பாலாஜி நின்றால் அவரை எதிர்த்து பாஜக., நேரடியாக போட்டியிடும் என்று அண்ணாமலை

  அதிதீவிர நிவர் புயலுக்கு அடுத்து… 3 நாளில் மீண்டும் ஒரு புயல்?!

  அதிதீவிர நிவர் புயலுக்கு அடுத்து, மீண்டும் ஒரு புயல் வீசக்கூடும் என்று வானிலை மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

  ஆற்றில் நீர்! வரவேற்று வைகை அம்மனுக்கு ஆராதனை!

  வைகை ஆற்றில் தண்ணீர் வரத்து இருப்பதை அடுத்து, வைகை நீரை வரவேற்று வைகை அம்மனுக்கு ஆராதனை நடைபெற்றது
  Dhinasari Jothidam adDhinasari Jothidam ad

  Follow Dhinasari on Social Media

  18,037FansLike
  78FollowersFollow
  72FollowersFollow
  966FollowersFollow
  17,300SubscribersSubscribe

  ‘அதுவரைக்கும் இந்தாளு உங்க கட்சியில் இருப்பானானு பாருய்யா’ என்று கமெண்ட் போட்டவரால் பரபரப்பு!

  அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில்பாலாஜி நின்றால் அவரை எதிர்த்து பாஜக., நேரடியாக போட்டியிடும் என்று அண்ணாமலை

  அதிதீவிர நிவர் புயலுக்கு அடுத்து… 3 நாளில் மீண்டும் ஒரு புயல்?!

  அதிதீவிர நிவர் புயலுக்கு அடுத்து, மீண்டும் ஒரு புயல் வீசக்கூடும் என்று வானிலை மைய அதிகாரிகள் கூறியுள்ளனர்.

  ‘லவ் ஜிஹாத்’துக்கு… 10 ஆண்டு சிறை! ரூ.50 ஆயிரம் அபராதம்!

  உத்தரப்பிரதேசத்தில் கட்டாய மதமாற்றம் செய்தால் 10 ஆண்டுகள் சிறை, 50 ஆயிரம் அபராதம்… அவசர சட்டம் அமல்!

  சுபாஷிதம்: நிகழ்காலத்தில் வாழ வேண்டும்!

  கடந்த காலம் குறித்து வருந்துவதையோ எதிர்காலம் குறித்து அஞ்சுவதையோ விட்டுவிட்டு நிகழ்காலத்தில் சுறுசுறுப்பாக

  சபரிமலையில் கூடுதல் பக்தர்களை அனுமதிக்க முடிவு!

  சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல மற்றும் மகர விளக்கு சீசனுக்கு, தினமும்,

  சுபாஷிதம் : தன் தப்பு தனக்குத் தெரியாது!

  தீயவன் பிறரிடமுள்ள கடுகளவு குற்றத்தை கூட ஆராய்ந்து பார்ப்பான். தன் தவறு வில்வக்காய் அளவு இருந்தாலும் கவனிக்கவே மாட்டான்.

  தேகம் வீழினும் தேசப் பற்றை விடாத குரு தேக் பகதூர் நினைவுநாள்!

  தேக் பகதூர் (தேக் பஹாதுர்) என்றால் வாள் மாவீரன் என்று பொருள். சீக்கிய ஐந்தாவது குருவான குரு ஹர்கோவிந்தின்

  ‘தேசிய’ கண்ணோட்டத்தின் அவசியம்!

  பன்முகத் தன்மையையும் வாசகர் மனதில் நேர்மறை தன்மையையும் விதைப்பதற்கு தேசிய எண்ணம் கொண்ட

  பெண்களுக்கு உயர்வு எங்கே? திமுக Vs பாஜக..!

  திமுக., காட்டும் அவமரியாதையையும் பாஜக., கொடுத்துள்ள இடத்தையும் குறிப்பிட்டு, பெண்களுக்கு மதிப்பளிக்கும் கட்சி எது
  Translate »