Home சற்றுமுன் 2021 – தமிழக அரசு விடுமுறை தினங்கள்!

2021 – தமிழக அரசு விடுமுறை தினங்கள்!

tamilnadu secretariat

தமிழக அரசு 2021ஆம் ஆண்டு 23 பொது விடுமுறை தினங்களை அறிவித்து உள்ளது… இதன் விவரம்..

ஜனவரி 2021

ஜனவரி 1ம் தேதி வெள்ளிக்கிழமை, ஆங்கில புத்தாண்டு
ஜனவரி 14ஆம் தேதி வியாழக்கிழமை, பொங்கல்
ஜனவரி 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை, திருவள்ளுவர் தினம்
ஜனவரி 16ஆம் தேதி சனிக்கிழமை, உழவர் திருநாள்
ஜனவரி 26ம் தேதி செவ்வாய்க்கிழமை, குடியரசு தினம்

ஏப்ரல் 2021

ஏப்ரல் ஒன்றாம் தேதி, வியாழக்கிழமை, வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு
ஏப்ரல் 2ஆம் தேதி வெள்ளிக்கிழமை, புனித வெள்ளி
ஏப்ரல் 13-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை, தெலுங்கு வருட பிறப்பு
ஏப்ரல் 14ஆம் தேதி புதன்கிழமை, தமிழ் புத்தாண்டு மற்றும் டாக்டர் அம்பேத்கர் பிறந்த தினம்
ஏப்ரல் 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, மகாவீரர் ஜெயந்தி

மே 2021

மே 1ம் தேதி சனிக்கிழமை மே தினம்
மே 14-ஆம் தேதி வெள்ளிக்கிழமை, ரம்ஜான்

ஜூலை 2021

ஜூலை 21 ஆம் தேதி புதன்கிழமை பக்ரீத்

ஆகஸ்ட் 2021

ஆகஸ்ட் 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, சுதந்திர தினம்
ஆகஸ்ட் 20-ஆம் தேதி வெள்ளிக்கிழமை, மொகரம்
ஆகஸ்ட் 30-ஆம் தேதி திங்கட்கிழமை, கிருஷ்ண ஜெயந்தி

செப்டம்பர் 2021

செப்டம்பர் 10-ஆம் தேதி வெள்ளிக்கிழமை, விநாயகர் சதுர்த்தி

அக்டோபர் 2021

அக்டோபர் 2ம் தேதி சனிக்கிழமை, காந்தி ஜெயந்தி
அக்டோபர் 14ஆம் தேதி வியாழக்கிழமை, ஆயுத பூஜை
அக்டோபர் 15-ஆம் தேதி வெள்ளிக்கிழமை, விஜயதசமி
அக்டோபர் 19ஆம் தேதி செவ்வாய்க்கிழமை, மிலாதுநபி

நவம்பர் 2021

நவம்பர் 4 ஆம் தேதி வியாழக்கிழமை, தீபாவளி

டிசம்பர் 2021

டிசம்பர் 25ஆம் தேதி, சனிக்கிழமை கிறிஸ்துமஸ்

இதில் மகாவீர் ஜெயந்தியும், சுதந்திர தினமும் ஞாயிற்று கிழமைகளில் வருகிறது.

இதில் ஏப்ரல் 1ம் தேதி வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு என்பது தமிழ்நாட்டில் உள்ள வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமே பொருந்தும். இவ்வாறு தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version