spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்மதுரையில் பிரபல தனியார் ஹோட்டலில் வருமான வரி சோதனை!

மதுரையில் பிரபல தனியார் ஹோட்டலில் வருமான வரி சோதனை!

- Advertisement -
heritage-hotel-madurai
heritage hotel madurai

மதுரையில் உள்ள பிரபல தனியார் ஹோட்டல் நிறுவனத்துக்கு சொந்தமான ஐந்து இடங்களில் வருமான வரித்துறையினர் இன்று அதிரடி சோதனை மேற்கொண்டனர்

மதுரை கோச்சடைபகுதியில் இயங்கி வருகிறது ஹெரிடேஜ் என்ற ஹோட்டல் மற்றும் தங்கும் விடுதி. இந்நிறுவனத்திற்கு அருள்தாஸ்புரம் உள்ளிட்ட 5 இடங்களில் கிளைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த ஹெரிடேஜ் ஹோட்டலுக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர். ஹோட்டலில் ஜி.எஸ்.டி வரி மற்றும் வருமானங்கள் தொடர்பான ஆவணங்களை கைப்பற்றி வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்.

வரி ஏய்ப்பு மற்றும் வருமானம் சார்ந்த தகவல்கள் மறைக்கப்படுவதாகவும் இதனடிப்படையில் வருமான வரித்துறை தற்போது சோதனை மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe