spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்20வது முறையாக ரூ.10 ஆயிரம்... கொரோனா நிவாரண நிதி வழங்கிய பூல்பாண்டி!

20வது முறையாக ரூ.10 ஆயிரம்… கொரோனா நிவாரண நிதி வழங்கிய பூல்பாண்டி!

- Advertisement -
poolpandi
poolpandi
  • 20வது முறையாக ரூ 10 ஆயிரத்தை வழங்கிய யாசகர் பூல் பாண்டி.
  • யாசகம் பெற்ற 2 லட்சம் ரூபாயை கொரோனா நிதியாக வழங்கியதற்கு பாராட்டு

தூத்துக்குடி மாவட்டம் ஆலங்கிணறு பகுதியை சேர்ந்த பூல்பாண்டியன் 20வது முறையாக யாசகம் பெற்ற 10ஆயிரம் ரூபாயை கொரோனா நிதியாக இன்று மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம் வழங்கினார்.

ALSO READ :18வது முறையாக… யாசக பணத்தை ஆட்சியரிடம் ஒப்படைத்த பூல்பாண்டி!

இதுவரை தலா 10ஆயிரம் வீதம் 20முறை என 2 லட்சம் ரூபாய் வழங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு பல இடங்களில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe