― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்புதுக்கோட்டை... பேக்கரி கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் ஆய்வு!

புதுக்கோட்டை… பேக்கரி கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அலுவலர்கள் ஆய்வு!

- Advertisement -
pudukkottai backers shop

புதுக்கோட்டை : உணவு பாதுகாப்பு துறை சார்பாக புதுக்கோட்டையில் இனிப்பு மற்றும் பேக்கரி கடைகள் சுமார் 14  கடைகள்திடீர் ஆய்வு செய்யபட்டது. 

ஸ்டால்கள் மற்றும் பாக்கெட்டுகளில் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதி குறிப்பிடாத 10 இனிப்பு மற்றும் பேக்கரி கடைகள் மீது உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தின் படி பிரிவு 55 நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 3 சட்டபூர்வமான உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு உணவு  பகுப்பாய்வுக்கு அனுப்பபட்டுள்ளது. 

மேலும் பிரிவு 55 நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ள கடைகள் இரண்டு நாட்களில் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி குறிப்பிடப்படாமல் இனிப்பு மற்றும் பேக்கரி வகைகள் விற்பனைக்கு வைக்கபட்டு இருந்தால் உணவு பாதுகாப்பு துறை தர நிர்ணய சட்டம் 2006 ன் படி வழக்கு தொடரப்படும் என்று உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் ஆர்.ரமேஷ்பாபு தெரிவித்தார்.

இந்த ஆய்வில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கார்த்தி சிவக்குமார் மற்றும் விஜயக்குமார் கலந்து கொண்டனர்.

  • செய்தி: தனபால், புதுக்கோட்டை

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version