விஜய் தொலைக்காட்சியில் பலராலும் பார்க்கப்பட்டு வரும் சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் வில்லியாக நடித்து தாய்மார்களின் வயித்தெறிச்சலை கொட்டிக்கொள்பவர் ஃபரினா அசாத்.
இவர் சின்னத்திரையில் நடிப்பது மட்டுமின்றி சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். கவர்ச்சி புகைப்படங்கள், டப்ஸ் மாஸ் வீடியோ என ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில், வெள்ளை உடையில் கவர்ச்சியாக உடை அணிந்து எடுக்கப்பட்ட சில புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.