தமிழ் சினிமாவில் முனி, மதராஸி, காஞ்சானா 3, பரதேசி உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் வேதிகா. அழகானவர் என்றாலும் அவருக்கு சரியான வாய்ப்புகளை அமையவில்லை. எனவே, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார்.
சமீபத்தில் அவர் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றார்.எனவே, அங்கு எடுக்கப்படும் புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்.
இந்நிலையில், பொத்தல் பொத்தலாக ஓட்டை போட்டிருக்கும் ஆடைய அணிந்து போஸ் கொடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.