இலங்கைக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி இரட்டை சதம் (201*) அடித்து உலக சாதனை படைத்துள்ளார்.
ஒருநாள் போட்டியில் அவர் அடிக்கும் 3 இரட்டை சதமாகும். 151 பந்துகளை எதிர்கொண்டு 11 சிக்சர்கள் மற்றும் 13 பவுண்டரிகளுடன் 201 ரன்களை எட்டினார்.