திருச்செந்தூர் முருகன் கோயிலில் வெளிப்பிரகாரம் இடிந்து விழுந்தது. இதில் ஒருவர் உயிரிழந்தார்.
திருச்செந்தூர் முருகன் கோயில் பிரகார மண்டபம் இடிந்து விழுந்து !
வள்ளி குகை அருகே உள்ள மண்டபம் இடிந்து விழுந்தது. இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. கார்த்திகை மாதம் என்பதால் ஐயப்ப பக்தர்களும் அதிகம் வரும் கோயில் என்பது குறிப்பிடத்தக்கது.