பிப்ரவரி 25, 2021, 4:27 காலை வியாழக்கிழமை
More

  பழனிக்கு பாதயாத்திரை செல்ல முயன்ற விஹிப., செயலாளர் கைதாகி விடுவிப்பு!

  Home சற்றுமுன் பழனிக்கு பாதயாத்திரை செல்ல முயன்ற விஹிப., செயலாளர் கைதாகி விடுவிப்பு!

  பழனிக்கு பாதயாத்திரை செல்ல முயன்ற விஹிப., செயலாளர் கைதாகி விடுவிப்பு!

  பழநிக்கு பாதயாத்திரை செல்வதாகப் புறப்பட்டனர். இதனைத் தடுத்து நிறுத்திய காவல்துறையினர் அவர்களை திருமண

  thiuparankundram-patha-yatra1
  thiuparankundram-patha-yatra1

  மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் விஸ்வ ஹிந்து பரிஷத் மாநில மாநில அமைப்புச் செயலாளர் சேதுராமன் தலைமையில் பழநிக்கு பாதயாத்திரை செல்வதாகப் புறப்பட்டனர். இதனைத் தடுத்து நிறுத்திய காவல்துறையினர் அவர்களை திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப் பட்டனர்.

  மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாநில அமைப்புச் செயலாளர் சேதுராமன் தலைமையில் பழநிக்கு பாதயாத்திரை செல்வதாக இருந்தது. ஆனால் அதனைத் தடுத்து நிறுத்திய காவல் துறையினர் திருமண மண்டபத்தில் அவர்களை அடைத்து வைத்தனர்.

  ஆண்டுதோறும் பழனிக்கு பாதயாத்திரை செல்ல திருப்பரங்குன்றம் முருகன் கோயிலிருந்துதான் வழக்கமாகத் தொடங்குவார்கள். அது போல், இந்த ஆண்டும் திருப்பரங்குன்றத்திலிருந்து பழனிக்கு பாதயாத்திரை செல்ல முற்பட்டபோது, போலீஸார் அவர்களைத் தடுத்து நிறுத்தி, அங்குள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர்.