spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்வைரலாகும் புகைப்படம்! ஆடையின்றி புகைப்படம் வெளியிட்ட பிரபல நடிகை!

வைரலாகும் புகைப்படம்! ஆடையின்றி புகைப்படம் வெளியிட்ட பிரபல நடிகை!

- Advertisement -
Vanitha-karath-1
Vanitha-karath-1

பாலிவுட்டில் வெளியாகி பெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் கபீர் சிங். இந்த படத்தில், வீட்டில் வேலை செய்யும் பணிப்பெண்ணாக நடித்து, பாராட்டுகளை பெற்றவர் மராத்திய நடிகை வனிதா கராத்.

சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் மிகவும் வைரலாகி வருகிறது

இவர், பாடி பாசிட்டிவிட்டி என்ற சமூக இயக்கத்திற்காக ஆடை ஏதும் அணியாமல் போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். உடல் பருமனாக இருப்பவர்களுக்காக இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

அதாவது புதிய வருடம் 2021 ஆம் ஆண்டிற்கான காலண்டர் ஒன்றில் உடல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பாடி பாசிட்டிவ் என்ற சமூக இயக்கத்துடன் இணைந்து ஆடை எதுவுமின்றி நிர்வாணமாக போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அதனுடன் நான் எனது திறமையை பார்த்து பெருமைப்படுகிறேன் என்றும், எனது ஆர்வம், என் நம்பிக்கை மற்றும் நான் என் உடலைப் பார்த்துப் பெருமைப்படுகிறேன் என்ற கேப்ஷனையும் பதிவிட்டுள்ளார்.

தற்போது இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe