தொடர்ந்து 8வது முறையாக ஒருநாள் தொடரை வென்று இந்திய அணி புதிய சாதனை படைத்தது.
இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில், இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. மேலும் தொடர்ந்து 8வது முறையாக ஒருநாள் தொடரை வென்று இந்திய அணி புதிய உலக சாதனை படைத்தது.