
நண்பன் திரைப்படத்தில் வீடியோ அழைப்பில் மருத்துவருடன் பேசி பிரசவம் பார்ப்பது போல ஓடும் ரயிலில் ஒரு பெண்ணுக்கு 30 வயது மாற்றுத்திறனாளி ஆண் ஒருவர் பிரசவம் பார்த்துள்ளார்.
சம்பர்க்கிராந்தி சிறப்பு ரயில் தில்லியில் இருந்து மத்திய பிரதேசத்தின் ஜவத்ப்பூருக்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. பரிதாபாத்தை தாண்டியபோது ஒரு பெட்டியில் மிடில் பெட்-ல் படுத்திருந்த பெண் பயணி வலியால் துடித்தார். வேறு பெண்கள் யாரும் அந்த பெட்டியில் இல்லாததால் அதேபெட்டியில் அடுத்த பகுதியில் பயணித்த பிரஜாபதி என்ற மாற்றுத்திறனாளி, உதவ வேண்டுமா?
எனக் கேட்க, அந்த பெண் மறுத்துவிட்டார்.

சற்று நேரத்தில் மீண்டும் அந்த பெண் வலியால் துடித்த பிறகே, அது பிரசவ வலி என்று அந்த பெண்ணுக்