Home அடடே... அப்படியா? விவோ Y20G: என்னென்ன அம்சம்?

விவோ Y20G: என்னென்ன அம்சம்?

vivo-y20g
vivo y20g

விவோ நிறுவனம் சீனாவில் விவோ Y20G ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.

டிஸ்பிளே: விவோ Y20G ஸ்மார்ட்போன் 6.51 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இது 720×1600 பிக்சல் தீர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகித அளவினைக் கொண்டுள்ளது.

சிப்செட் வசதி: விவோ Y20G ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ ஜி80 எஸ்ஒசி சிப்செட் வசதியினைக் கொண்டுள்ளது.

இயங்குதளம்: விவோ Y20G ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டுள்ளது.

மெமரி அளவு: விவோ Y20G ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி மற்றும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.

கேமரா: இது 13எம்பி பிரைமரி சென்சார், 2எம்பி டெப்த் சென்சார், 2எம்பி மேக்ரோ லென்ஸ் போன்றவற்றையும் 8எம்பி செல்பீ கேமராவினையும் கொண்டுள்ளது.

பேட்டரி அளவு: 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும், மேலும் 13 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவு: இது 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 பி / ஜி / என், புளூடூத் 4.2, ஜிபிஎஸ் மற்றும் மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version