spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்கடைசி தேதி அடுத்த மாதம் 4: இ- சேவை மையத்தில் வேலை!

கடைசி தேதி அடுத்த மாதம் 4: இ- சேவை மையத்தில் வேலை!

- Advertisement -
tn-e-sevai-1
tn-e-sevai-1

தமிழ்நாடு இ சேவை நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு இ சேவை நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது Senior System Analyst, System Analyst, Senior programmer, Programmer, Assistant Programmer, Database Administrator, GIS Analyst, Server Administrator & Document Assistant ஆகிய காலிப்பணியிடங்களை நிரப்ப தகுதி மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்களிடமிருந்து, விண்ணப்பங்கள் ஆன்லைன் (Online) மூலம் வரவேற்கப்படுகிறது. எனவே தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 04.02.2021 அன்றுக்குள் விண்ணப்பித்து விடவும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் இந்த இ சேவை மைய வேலைவாய்ப்பு 2021 அறிவிப்பு பற்றிய முழுமையான விவரங்களை தெரிந்துகொள்ள tnega.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரிக்கு சென்று பார்வையிடவும்.

BE / B.Tech / MCA / M.Sc படித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.

ஒவ்வொரு பணிக்கும் தனி தனியாக முன்னனுபவம் பற்றிய விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆன்லைன் (Online)
தமிழ்நாடு இ சேவை மைய வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
tnega.tn.gov.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
பின் Careers என்பதை தேர்வு செய்யவும்.
அவற்றில் “Tamil Nadu e-Governance Agency – Recruitment of GIS Professionals on Contract Basis”, என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் தங்களுடைய விண்ணப்பங்களை கடைசி தேதிக்குள் சமர்ப்பிக்கவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe