Homeசற்றுமுன்மில்லியன் டாலர் பிக்சர்! வைரலாகும் 'தல' யின் வலிமை அப்டேட் ஃபோட்டோ!

மில்லியன் டாலர் பிக்சர்! வைரலாகும் ‘தல’ யின் வலிமை அப்டேட் ஃபோட்டோ!

ajith
ajith

தமிழ் சினிமாவில் வெற்றி தோல்விகளை சரிசமமாய் பார்த்து, தற்போது உச்சத்தில் மின்னிக்கொண்டிருப்பவர் தான் தல அஜித். இவரது நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு படத்திற்கும் தற்போது ரசிகர்களிடையே அமோக வரவேற்பு இருந்து வருகிறது. அதேபோல், அஜித்தின் நடிப்பில் வரும் ஒவ்வொரு படமும் பாக்ஸ் ஆபீசை குவித்து தள்ளுகிறது.

தற்போது தல அஜித் போனி கபூர் தயாரிப்பில், H. வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்திற்கான அப்டேட்டை எதிர்பார்த்து ரசிகர்கள் வெறித்தனமாக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அவ்வப்போது தல அஜித்தின் சூட்டிங் ஸ்பாட் ஸ்டில்களும், ஸ்டன்ட் காட்சி ஸ்டில்களும் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.

இந்த நிலையில் தற்போது தல அஜித்தின் சூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று இணையத்தில் லீக்காகி, வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தை அந்தப் படத்தில் வில்லனாக நடிக்கும் நடிகர் கார்த்திகேயா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறாராம். மேலும் தல அஜித்தின் தரிசனம் கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருந்த பல ரசிகர்களுக்கு இந்த புகைப்படம் இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

ajith-1

புகைப்படத்தில் தல அஜித் செம கிளாஸ் ஆகவும், மாஸ் ஆகவும் இருக்கிறார். இந்த புகைப்படத்தை தல ரசிகர்கள் பூஜித்துக் கொண்டிருப்பதோடு, 1 மில்லியன் டாலர் புகைப்படம் என்று ட்ரெண்டாக்கி வருகின்றனராம்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

Follow Dhinasari on Social Media

19,140FansLike
376FollowersFollow
65FollowersFollow
74FollowersFollow
2,794FollowersFollow
17,300SubscribersSubscribe

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் நடிகர் பாடகர் விஜய்..

தமிழ் சினிமா மட்டுமில்லாது தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் தமிழ் சினிமா குடும்பத்தில்...

நாளை‌ நடிகர் விஜய் பிறந்தநாள்-ரசிகர்களுக்கு விருந்து..

நாளை‌ நடிகர் விஜய் பிறந்தநாள் கொண்டப்படுவதை ஒட்டி படத்தின் பெயர் இன்று வெளியாகியுள்ளது....

ரூ. 300 கோடி வரை வசூல் செய்துள்ள்ள விக்ரம்.. நன்றி தெரிவித்த கமல்..

உலகம் முழுவதும் விக்ரம் ரூ. 300 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது....

பிரபலமாகி வரும் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணப் புகைப்படங்கள் ..

நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமணப் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகி பிரபலமாகி வருகிறது. நடிகர், பாடலாசிரியர், இயக்குனர்...

Latest News : Read Now...

Exit mobile version