― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசற்றுமுன்வலிமை படத்திலிருந்து அடுத்த ஃபோட்டோ! வைரல்!

வலிமை படத்திலிருந்து அடுத்த ஃபோட்டோ! வைரல்!

- Advertisement -
valimai

அஜித் நடிப்பில் உருவாகிவரும் வலிமை படத்தில் அஜித் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

தல அஜித் தற்போது நடித்து வரும் திரைப்படம் வலிமை .எச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் மும்மரமாக நடைபெற்று வருகிறது . அப்டேட்டை காத்திருக்கும் தல ரசிகர்களுக்கு தல அஜித்தின் புகைப்படங்கள் மற்றும் வலிமை படப்பிடிப்பு தளத்திலிருந்து வெளியாகும் புகைப்படங்கள் தான் மகிழ்ச்சியை அளிக்கிறது.

பைக் ரேஸ் காட்சிகளும், ஸ்டண்ட், காட்சிகளும் அதிகமுள்ள வலிமை படத்திலிருந்து ஏற்கனவே தல அஜித் பைக் ரேஸ் செய்யும் புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி வைரலாகி வருகிறது

அந்த வகையில் வலிமை படத்தில் அஜித் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version