June 20, 2021, 2:55 am
More

    ARTICLE - SECTIONS

    கிடு கிடு வென உயர்ந்த வெங்காய விலை!

    onion 1
    onion 1

    சின்ன வெங்காயத்தின் விலை உயர்வால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பகுதியில் நேற்று வார சந்தை நடைபெற்றுள்ளது. இந்த சந்தையில் காய்கறி, பழங்கள் உட்பட பல பொருட்கள் விற்கப்படுவது வழக்கம். அதன்படி நேற்று நடந்த வார சந்தையில் வெங்காயம் ஒரு கிலோ ரூபாய் 100 முதல் 130 வரை விற்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூபாய் 60 க்கு விற்கப்பட்டுள்ளது.

    onion lory
    onion lory

    இந்த வெங்காயத்தின் விலை உயர்வுக்கு காரணம் வடமாநிலங்களிலிருந்து வெங்காயத்தின் வரவு குறைந்தது மட்டுமே என வியாபாரிகள் கூறுயுள்ளனர். மேலும் இது தொடர்ந்து உயர வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

    அதேபோல் காய்கறி விலையும் வாரச்சந்தையில் உயர்ந்துள்ளதால் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,252FansLike
    0FollowersFollow
    22FollowersFollow
    74FollowersFollow
    1,259FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-