Homeசற்றுமுன்வைரலாகும் அஜித்தின் புதிய லுக்! ரசிகர்கள் ஹேப்பி!

வைரலாகும் அஜித்தின் புதிய லுக்! ரசிகர்கள் ஹேப்பி!

ajith
ajith

நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித்குமார் தற்போது நடித்துமுடித்துள்ள திரைப்படம் வலிமை. இந்தப்படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார்.

மேலும் தயாரிப்பாளர் போனிகபூர் தயாரித்துள்ள இந்த பாடதிற்கு இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் விரைவில் வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

ajith 1 1

அதனை தொடர்ந்து நடிகர் அஜித்தும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். மேலும் வலிமை படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் மிகவும் ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்துள்ளார்கள்.

இந்த நிலையில் தற்போது நடிகர் அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் அந்த புகைப்படத்தில் அஜித் மொட்டை போட்டிருந்தை பார்க்கையில் அவரது 61 வது படத்திற்கான கெட்டப் இதுதான் என்றும் கூறிவருகிறார்கள். இந்த லுக்கில் அஜித்தை பார்த்த ரசிகர்கள் அவருடன் புகைப்படங்களை எடுத்துள்ளார்கள்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

Follow Dhinasari on Social Media

19,140FansLike
376FollowersFollow
67FollowersFollow
74FollowersFollow
2,848FollowersFollow
17,300SubscribersSubscribe

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

ஆஸ்கர் விருது கலை அறிவியல் குழுவில் உறுப்பினராக நடிகர் சூர்யா..

ஆஸ்கர் விருது கலை மற்றும் அறிவியல் குழுவில் உறுப்பினராக அழைப்புவிடுவிக்கப்பட்ட முதல் தென்னிந்திய நடிகர்...

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனாவுக்கு பலி..

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கொரோனா வால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .நுரையீரல்...

அஞ்சலி-பூ படத்தில் அறிமுகமான குணச்சித்திர நடிகர் ராமு காலமானார்..

உடல்நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த குணச்சித்திர நடிகர்...

தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் நடிகர் பாடகர் விஜய்..

தமிழ் சினிமா மட்டுமில்லாது தென்னிந்திய சினிமாவில் அழியாத அடையாளத்தைப் பெற்றுள்ளார் தமிழ் சினிமா குடும்பத்தில்...

Latest News : Read Now...

Exit mobile version