Home அடடே... அப்படியா? தாம்பரம்- செங்கல்பட்டு 3வது பாதை காரணமாக… இந்த ரயில்கள்லாம் ரத்து செய்யப் பட்டிருக்கு!

தாம்பரம்- செங்கல்பட்டு 3வது பாதை காரணமாக… இந்த ரயில்கள்லாம் ரத்து செய்யப் பட்டிருக்கு!

chengalpet-tambaram-3rd-line
chengalpet tambaram 3rd line

தாம்பரம் – செங்கல்பட்டு இடையே மூன்றாவது ரயில் பாதை அமைக்கும் பணிகள் காரணமாக நாளை முதல் அடுத்த மாதம் 13-ம் தேதி வரை தாம்பரம் ரயில் நிலையத்தில் புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், தாம்பரம் – செங்கல்பட்டு 3 வது அகல ரயில் பாதை பணிகள் காரணமாக ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப் பட்டுள்ளது. அதன் விவரம்…

02605/06 பல்லவன் அதிவிரைவு வண்டி 14.03.2021 முதல் 21.03.2021 வரை செங்கல்பட்டு – எழும்பூர் இடையே ரத்து

02635/36 வைகை அதிவிரைவு வண்டி 14.03.2021 முதல் 21.03.2021 வரை செங்கல்பட்டு – எழும்பூர் இடையே ரத்து

02634 கன்னியாகுமரி அதிவிரைவு வண்டி 19.03.2021 அன்று செங்கல்பட்டு – எழும்பூர் இடையே ரத்து

02206 சேது அதிவிரைவு வண்டி 19.03.2021 அன்று செங்கல்பட்டு – எழும்பூர் இடையே ரத்து

06128 குருவாயூர் விரைவு வண்டி 19.03.2021 அன்று செங்கல்பட்டு – எழும்பூர் இடையே ரத்து

06866 உழவன் விரைவு வண்டி 20.03.2021 அன்று செங்கல்பட்டு – எழும்பூர் இடையே ரத்து

02638 பாண்டியன் அதிவிரைவு வண்டி 20.03.2021 அன்று செங்கல்பட்டு – எழும்பூர் இடையே ரத்து

06180 மன்னை விரைவு வண்டி 20.03.2021 அன்று செங்கல்பட்டு – எழும்பூர் இடையே ரத்து

chengalpet tambaram 3rd line2

02693 முத்துநகர் அதிவிரைவு வண்டி 20.03.2021 அன்று எழும்பூர் – செங்கல்பட்டு இடையே ரத்து

06723 அனந்தபுரி விரைவு வண்டி 20.03.2021 அன்று எழும்பூர் – செங்கல்பட்டு இடையே ரத்து

02661 பொதிகைஅதிவிரைவு வண்டி 20.03.2021 – 21.03.2021அன்று எழும்பூர் – செங்கல்பட்டு இடையே ரத்து

06795 சோழன் விரைவு வண்டி 21.03.2021 அன்று எழும்பூர் – செங்கல்பட்டு இடையே ரத்து

06127 குருவாயூர் விரைவு வண்டி 21.03.2021 அன்று எழும்பூர் – விழுப்புரம் இடையே ரத்து

06105 செந்தூர் விரைவு வண்டி 21.03.2021 அன்று எழும்பூர் – செங்கல்பட்டு இடையே ரத்து

06851 போட் மெயில் விரைவு வண்டி 21.03.2021 அன்று எழும்பூர் – செங்கல்பட்டு இடையே ரத்து

02632 நெல்லை அதிவிரைவு வண்டி 19.03.2021 – 20.03.2021 அன்று செங்கல்பட்டு – எழும்பூர் இடையே ரத்து

08496 புவனேசுவர் ராமேஸ்வரம் விரைவு வண்டி 19.03.2021 அன்று சென்னை எழும்பூர் செல்லாமல், பெரம்பூர் – அரக்கோணம் – காஞ்சிபுரம் – செங்கல்பட்டு வழியாக மாற்றுப் பாதையில் செல்லும்

02694 முத்துநகர் அதிவிரைவு வண்டி 20.03.2021 அன்று தாம்பரம் செல்லாமல் செங்கல்பட்டு – காஞ்சிபுரம் – திருத்தணி வழியாக சென்னை செல்லும்

06724 அனந்தபுரி விரைவு வண்டி 20.03.2021 அன்று தாம்பரம் செல்லாமல் செங்கல்பட்டு – காஞ்சிபுரம் – திருத்தணி வழியாக சென்னை செல்லும்

06106 செந்தூர் விரைவு வண்டி 20.03.2021 அன்று தாம்பரம் செல்லாமல் செங்கல்பட்டு – காஞ்சிபுரம் – திருத்தணி வழியாக சென்னை செல்லும்

06115/16 சென்னை புதுச்சேரி ரயில் 20.03.2021 – 21.03.2021 இரு நாட்களும் முழுமையாக ரத்து

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version