Home சற்றுமுன் 9,10,11.. எல்லாரும்‌ ஆல்பாஸ்… அறிவித்த முதல்வர்!

9,10,11.. எல்லாரும்‌ ஆல்பாஸ்… அறிவித்த முதல்வர்!

cm
cm

சென்னை கலைவாணர் அரங்கத்தில் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானத்தை சபாநாயகர் தனபால் வாசித்தார்.

இதன்பின் இடைகால நிதி நிலை அறிக்கை தொடர்பான விவாதம் நடைபெற்று வருகிறது.

இதனிடையே, 9,10,11-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத்தேர்வுயின்றி தேர்ச்சி பெறுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

9,10,11-ம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என்ற அறிவிப்பை விதி எண் 110ன் கீழ் தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு மாணவர்கள் பொதுதேர்வின்றி தேர்ச்சி பெறுவதாக முதல்வர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three × one =

Translate »