திருவண்ணாமலையில் பொங்கல் விளையாட்டு போட்டிகள்

திருவண்ணாமலை நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள், ஏற்பாடு செய்த பொங்கல் விழா மற்றும் மாவட்ட நீதிமன்றம் ஆரம்பித்து 25ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு மாவட்ட நீதிபதி ஜி.மகிழேந்தி, தலைமையில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. ஓட்டபந்தய போட்டியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இரா.பொன்னி, தொடங்கிவைத்தார். சதுரங்கம், கேரம் போட்டியை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி, தொடங்கிவைத்தார். நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள் குழ்ந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.