திருவண்ணாமலையில் தளபதி கணினி மையம்

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தி.மு.க பொறியாளர்அணி சார்பில் வரும் 15ம் தேதி காலை மாநில பொறியாளர்அணி துணை செயலாளர் கு.கருணாநிதி, தலைமையில் முன்னாள் அமைச்சர் கு.பிச்சாண்டி, MLA, செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், முன்னிலையில் முன்னாள் அமைச்சர், எ.வ.வேலு,MLA அவர்கள் தளபதி கணினி மையத்தை திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார். மாவட்ட தி.மு.க பொறியாளர்அணி அமைப்பாளர் பொன்.முத்து, வரவேற்று பேசுகிறார்.