Home சற்றுமுன் தாண்டவ்: மன்னிப்பு கேட்ட அமேசான்!

தாண்டவ்: மன்னிப்பு கேட்ட அமேசான்!

பாலிவுட் நடிகர் சைப் அலி கான், டிம்பிள் கபாடியா, சுனில் க்ரோவர் உள்ளிட்ட பலர் நடிப்பில், அமேசான் ஓடிடி தளத்தில் வெளியான வெப் தொடர் ‘தாண்டவ்’.

இந்த வெப் தொடரில் உள்ள காட்சிகள் இந்து மத நம்பிக்கையை புண்படுத்தும் விதத்தில் உள்ளதாக கூறி, இந்த வெப் சீரிஸை தடை செய்ய வேண்டும் என காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் தாண்டவ் இணைய நெடுந்தொடரில் வரும் ஆட்சேபத்துக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டுள்ளதாகவும், சா்ச்சை ஏற்படுத்தும் விதமாக செயல்பட்டதற்காக நிபந்தனையற்ற மன்னிப்பு கோருவதாகவும் தயாரிப்பு நிறுவனம் அமேசான் தெரிவித்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − seventeen =

Translate »