Home அடடே... அப்படியா? 13 பெண்கள் என் குழந்தையை சுமக்கிறார்கள்: பெருமைப்பட்ட பேராசிரியர்!

13 பெண்கள் என் குழந்தையை சுமக்கிறார்கள்: பெருமைப்பட்ட பேராசிரியர்!

Ari nekal

அமெரிக்காவை சேர்ந்த நபர் ஒருவர் உயிரணு தானத்தின் மூலம் 78 குழந்தைகளுக்கு தந்தையான தகவலை பெருமையுடன் கூறியுள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்தவர் அரி நகெல் (44 வயது). இவர் நியூயார்க் நகரில் உள்ள ஒரு கல்லூரியில் பேராசிரியர் வேலை செய்து வருகின்றார். அதுமட்டுமின்றி இவர் இலவசமாக உயிரணு தானமும் செய்து வருகின்றார்.

இந்த உயிரணு தானம் மூலம் இவருக்கு 78 குழந்தைகள் இருப்பதாகவும், தற்போது 13 பெண்கள் அவரின் குழந்தையை சுமப்பதாகவும் மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார். அதுமட்டுமின்றி இந்த சேவைக்கு கட்டணமாக சில முத்தங்களை மட்டுமே பெறுவதாக அவர் பெருமையுடன் கூறியுள்ளார்.

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version