spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?உங்களுக்கு ஆப்பு வைக்கும் 37 ஆப்! எச்சரிக்கும் கூகுள்! உடனே நீக்குங்கள்!

உங்களுக்கு ஆப்பு வைக்கும் 37 ஆப்! எச்சரிக்கும் கூகுள்! உடனே நீக்குங்கள்!

- Advertisement -
google play app store 2
google play app store 2

கூகுள் நிறுவனம் ப்ளே ஸ்டோரில் இருந்து 37 ஆப்புகளை அன்இன்ஸ்டால் செய்ய அறிவுறுத்தியுள்ளது.

கூகுள் நிறுவனம் ப்ளே ஸ்டோரில் இருந்து 37 ஆப்புகளை நீக்கியுள்ளது. அவைகளில் ஒன்று இன்ஸ்டால் செய்து வைத்திருந்தாலும் அதனை உடனடியாக அன்இன்ஸ்டால் செய்ய கூகுள் நிறுவனம் பரிந்துரைத்துள்ளது. 10 மில்லியனுக்கும் அதிகமான முறை பதிவிறக்கம் செய்யப்பட்ட 167 ஆப்புகளை ப்ளே ஸ்டோரில் இருந்து கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது. CopyCatz ஆப்ஸ் என அழைக்கப்படும் இந்த செயலிகளை டவுன்லோட் செய்த பயனாளர்கள் விளம்பரங்களால் மூழ்கடிக்க படுகின்றனர்.

அப்படிப்பட்ட விளம்பரங்கள் மால்வேர் மற்றும் ஸ்மார்ட்போன்களின் டேட்டாக்களுக்கு தீங்கு விளைவிக்கும் தன்மை கொண்டது.

இதன் காரணமாக கூகுள் நிறுவனம் தனது பிளே ஸ்டோரிலிருந்து இந்த 37 ஆப்களையும் அன்இன்ஸ்டால் செய்யுமாறு பரிந்துரைத்துள்ளது.

அதன் விவரங்கள் இதோ

  1. Wifi Key – Free Master Wifi
  2. Super Phone Cleaner 2020
  3. Repair System For Android & Speed Booster
  4. Secure Gallery Vault: Photos, Videos Privacy Safe
  5. Ringtone maker – Mp3 cutter
  6. Name Art Photo Editor
  7. Smart Cleaner-Battery Saver, Super Booster
  8. Rain Photo Maker – Rain Effect Editor
  9. Chronometer
  10. Loudest alarm clock ever
  11. Ringtone Maker Ultimate New Mp3 Cutter
  12. Video Music Cutter & Merge StudioWifi File Transfer 2019
  13. Wifi File Transfer 2019
  14. Wifi Speed Test
  15. WPS WPA Wifi Test
  16. Lock app with Password – Applock All App Protector
  17. Photo Editor Awesome Frame Effects 3D
  18. Lovedays Memory 2020 – Love Counter Together
  19. Magnifier Zoom + Flashlight
  20. Max Cleaner – Speed Booster Pro 2021
  21. Motocross Racing 2018
  22. Nox Cool Master – Cool Down 2020
  23. OS 13 Launcher – Phone 11 Pro Launcher
  24. OS Launcher 12 for iPhone X
  25. Battery Saver Pro 2020 – New Power Saver
  26. Block Puzzle 102 New Tentris Mania
  27. DJ Mixer Studio 2018
  28. GPS Speedometer
  29. Graffiti Photo Editor – Graffiti Creator
  30. iSwipe Phone X
  31. 3D Photo Editor
  32. 3D Tattoo Photo Editor & Ideas
  33. Applock 2020 – App Locker & privacy guard
  34. AppLock New 2019 – Privacy Zone & Lock your apps
  35. Assistive Touch 2020
  36. Audio Video Editor
  37. Audio Video Mixer

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe