ஏப்ரல் 12, 2021, 6:23 மணி திங்கட்கிழமை
More

  நீ நெனச்சதெல்லாம் ஒவ்வொண்ணா நடக்குது தல: கவிதையால் வாழ்த்துக் கூறிய பாடலாசிரியர்!

  ajith - 1

  பிரபல பாடலாசிரியர் ஒருவர் நடிகர் அஜித்திற்கு கவிதை எழுதியுள்ளார்.

  தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் தற்போது வலிமை திரைப்படம் தயாராகி வருகிறது . இந்த படத்தில் நடித்து வந்தது மட்டுமல்லாமல் மற்றொருபுறம் நடிகர் அஜித் துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டிருந்தார்.

  viveka - 2

  நடிகர் அஜித் தமிழக அளவில் நடந்த 46வது துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றார். மேலும் தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டிக்கும் அவர் தேர்வு பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியானது.

  ajith1 - 3

  கடந்த இரண்டு நாட்களாக நடிகர் அஜித்திற்கு தங்க மெடல் கொடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி இணையத்தை கலக்கி வருகிறது.

  ajith 2 1 - 4

  இதையடுத்து அவருக்கு பிரபலங்களும் ரசிகர்களும், வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் அஜித்திற்கு வாழ்த்து கூறிய கவிதை ஒன்றை பிரபல பாடலாசிரியர் விவேகா டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இந்த அழகிய கவிதை தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  five × 2 =

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,222FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,107FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »