ஏப்ரல் 12, 2021, 5:41 மணி திங்கட்கிழமை
More

    சிங்கக்குட்டியைக் காப்பாற்றிய வைரல் வீடியோ! வனக் காவலர்களுக்குகுவியும் பாராட்டு!

    lion1 1 - 1

    குஜராத்தில் வலையில் சிக்கியுள்ள சிங்கக் குட்டியை வன ஊழியர்கள் காப்பாற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றது.

    குஜராத் கிர் வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள வனப்பகுதியில் வேறு சில காரணங்களுக்காக போடப்பட்டிருந்த பாதுகாப்பு வலைக்குள் சிங்கக்குட்டி ஒன்று மாற்றிக்கொண்டுள்ளது. அந்தக் குட்டியை காப்பாற்ற முடியாத தாய் சிங்கம் அதன் அருகில் அமர்ந்து குட்டியை சோகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தது.

    lion - 2

    இதைக்கண்ட வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் களஆய்வாளர்கள் அவர்கள் உயிரை பற்றிக்கூட கவலைபடாமல் வலையில் மாட்டி இருந்த சிங்கக் குட்டியை விடுவித்துள்ளனர். இந்த சம்பவம் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    மேலும் சிங்கக் குட்டியை துணிச்சலுடன் காப்பாற்றிய நிஜ ஹீரோக்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    fourteen + 7 =

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    வெள்ளித்திரைClick
    சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,222FansLike
    0FollowersFollow
    18FollowersFollow
    74FollowersFollow
    1,107FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-
    Translate »