ஏப்ரல் 22, 2021, 7:15 காலை வியாழக்கிழமை
More

    பகலில் நெடுஞ்சாலையில் ஆடையின்றி பைக் ஓட்டிய இளைஞர்! வைரலான வீடியோ!

    bike nude - 1

    தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே இளைஞர் ஒருவர் ஆடையின்றி நிர்வாணமாக இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் உள்ள திருமலைகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இராணுவ பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு இளைஞர் ஒருவர் மரேடிபள்ளியில் இருந்து நரேட்மெட் நோக்கி பைக்கில் நிர்வாணமாக வாகனம் ஓட்டிச் சென்றுள்ளார். இதனை சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.

    bike nude - 2

    பாய்ஸ் திரைப்படத்தில் சித்தார்த் காதலுக்காக நிர்வாணமாக போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சாலையில் செல்வார். அதேபோன்று இந்த இளைஞரும் நண்பர்கள் பேச்சை கேட்டு செய்தாரா அல்லது வேறு காரணமா என்று போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
    மேலும் அந்த இளைஞரையும் தேடி வருகின்றனர்.

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    வெள்ளித்திரைClick
    சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,232FansLike
    0FollowersFollow
    18FollowersFollow
    74FollowersFollow
    1,121FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-
    Translate »