ஏப்ரல் 22, 2021, 1:19 காலை வியாழக்கிழமை
More

  அதிமுக., வேட்பாளர்கள்… முழு பட்டியல்!

  இன்று 171 பேரில் பெயர்கள் இரண்டாம் பட்டியலில் அறிவிக்கப் பட்டன. இதை அடுத்து மொத்தம் 177 பேரின் பெயர்கள் அதிமுக., பட்டியலில்

  admk list - 1

  முதல் வேட்பாளர் பட்டியலில், அதிமுக., முக்கியத் தலைவர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.

  போடி நாயக்கனூர் – ஓ.பன்னீர்செல்வம்,
  எடப்பாடி – கே.பழனிசாமி,
  ராயபுரம், – டி.ஜெயக்குமார்
  விழுப்புரம் – சிவி.சண்முகம்,
  ஸ்ரீவைகுண்டம் – எஸ்.பி.சண்முகநாதன்
  நிலக்கோட்டை – எஸ்.தேன்மொழி – என ஆறு பேரின் பெயர்கள் அறிவிக்கப் பட்டிருந்தன.

  இதை அடுத்து இன்று 171 பேரில் பெயர்கள் இரண்டாம் பட்டியலில் அறிவிக்கப் பட்டன. இதை அடுத்து மொத்தம் 177 பேரின் பெயர்கள் அதிமுக., பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

  முதல் பட்டியலில் 6 பேரின் பெயர்களும் இரண்டாம் பட்டியலில் 171 பேரின் பெயர்களும் சேர்த்து மொத்தம் 177 பேர் அதிமுக., சார்பில் களத்தில் நிற்கின்றனர். இவற்றின் கூட்டுத்தொகை 6 என்பதால், இந்தத் தேர்தலில் ஆறு என்ற எண் பெரும் பங்காற்றுகிறது என்று சொல்லலாம்.

  அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு

  பொன்னேரி – சிறுணியம் பலராமன்,
  திருத்தணி – கோ.அரி,
  திருவள்ளூர் – பி.வி.ரமணா
  ஆவடி – அமைச்சர் பாண்டியராஜன்,
  மதுரவாயல் – அமைச்சர் பெஞ்சமின்
  அம்பத்தூர் – அலெக்சாண்டர்,
  மாதவரம் – வி.மூர்த்தி,
  திருவொற்றியூர் – குப்பன்
  ஆர்.கே.நகர் – ராஜேஸ்,
  கொளத்தூர் – ஆதி.ராஜாராம்

  வில்லிவாக்கம் – ஜே.சிடி.பிரபாகர்,
  அண்ணாநகர் – கோகுல இந்திரா
  விருகம்பாக்கம் – வி.என்.ரவி,
  சைதாப்பேட்டை – சைதை துரைசாமி
  தியாகராயநகர் – சத்யா,
  மயிலாப்பூர் – ஆர்.நட்ராஜ்
  வேளச்சேரி – அசோக்,
  சோழிங்கநல்லூர் – கே.பி.கந்தன்
  ஆலந்தூர் – பா.வளர்மதி,
  ஸ்ரீபெரும்புதூர் – கே.பழனி

  பல்லாவரம் – சிட்லபாக்கம் ராஜேந்திரன்
  தாம்பரம் – டிகேஎம் சின்னையா
  செங்கல்பட்டு – கஜேந்திரன்,
  செய்யூர் – கனிதா சம்பத்,
  மதுராந்தகம் – மரகதம் குமரவேல்
  உத்தரமேரூர் – வி.சோமசுந்தரம்,
  அரக்கோணம் – ரவி,
  காட்பாடி – வி.ராமு
  ராணிப்பேட்டை – எஸ்.எம்.சுகுமார்,
  வேலூர் – எஸ்ஆர்கே அப்பு,

  அணைக்கட்டு – வேலழகன்
  குடியாத்தம் – ஜி.பரிதா,
  வாணியம்பாடி – செந்தில்குமார்,
  ஆம்பூர் – நஜர் முகமது,
  ஜோலார்பேட்டை – கே.சி.வீரமணி,
  ஊத்தங்கரை – டி.எம்.தமிழ்ச்செல்வம்
  பர்கூர் – ஏ.கிருஷ்ணன்,
  கிருஷ்ணகிரி – கே.அசோக்குமார்,
  வேப்பனஹள்ளி – கே.பி.முனுசாமி
  ஓசூர் – ஜோதி பாலகிருஷ்ணரெட்டி,

  பாலக்கோடு – கே.பி.அன்பழகன்
  பாப்பிரெட்டிபட்டி – ஏ.கோவிந்தசாமி,
  அரூர் – வி.சம்பத்குமார்,
  செங்கம் – நைனா கண்ணு
  கலசப்பாக்கம் – வி.பன்னீர் செல்வம்,
  போளூர் – அக்ரிகிருஷ்ணமூர்த்தி
  ஆரணி – சேவூர் ராமச்சந்திரன்,
  செய்யாறு – தூசி கே.மோகன்,
  திண்டிவனம் – அர்ஜூனன்
  வானூர் – எம்.சக்ரபாணி,

  விக்கிரவாண்டி – முத்தமிழ்ச்செல்வன்,
  உளுந்தூர்பேட்டை – குமரகுரு
  ரிஷிவந்தியம் – எஸ்கேடிசிஏ சந்தோஷ்,
  கள்ளக்குறிச்சி – செந்தில்குமார்,
  கங்கவல்லி – நல்லதம்பி
  ஆத்தூர் – ஏபி ஜெயசங்கரன்,
  ஏற்காடு – சித்ரா,
  ஓமலூர் – ஆர்.மணி,
  சங்ககிரி – எஸ்.சுந்தர்ராஜன்
  சேலம் வடக்கு – வெங்கடாச்சலம்,

  சேலம் தெற்கு – பாலசுப்ரமணியம்,
  வீரபாண்டி – எம்.ராஜா
  ராசிபுரம் – வி.சரோஜா,
  சேந்தமங்கலம் – சந்திரன்,
  நாமக்கல் – கே.பி.பி.பாஸ்கர்,
  பரமத்திவேலூர் – எஸ்.சேகர்
  திருச்செங்கோடு – பொன்.சரஸ்வதி,
  குமாரபாளைம் – தங்கமணி,
  ஈரோடு மேற்கு – கே.வி.ராமலிங்கம்,
  காங்கயம் – ஏஎஸ் ராமலிங்கம்,

  பெருந்துறை – எஸ்.ஜெயக்குமார்,
  பவானி – கே.சி.கருப்பணன்
  அந்தியூர் – கே.எஸ்.சண்முகவேல்,
  கோபிச்செட்டிபாளையம் – கே.ஏ.செங்கோட்டையன்
  பவானிசாகர் – ஏ.பண்ணாரி,
  கூடலூர் – பொன்.ஜெயசீலன்,
  குன்னூர் – கப்பச்சி டி வினோத்
  மேட்டுப்பாளையம் – ஏ.கே.செல்வராஜ்,
  அவினாசி – ப.தனபால்,
  திருப்பூர் வடக்கு – கே.என்.விஜயகுமார்

  திருப்பூர் தெற்கு – எஸ்.குணசேகரன்,
  பல்லடம் – எம்எஸ்எம் ஆனந்தன்,
  சூலூர் – வி.பி.கந்தசாமி
  கவுண்டம்பாளைம் – பிஆர்ஜி அருண்குமார்,
  கோவை வடக்கு – அம்மன் கே அர்ஜூனன்,
  தொண்டாமுத்தூர்- எஸ்பிவேலுமணி,
  சிங்காநல்லூர் – கேஆர் ஜெயராமன்,
  கிணத்துக்கடவு – செ.தாமோதரன்
  பொள்ளாச்சி – பொள்ளாச்சி ஜெயராமன்,
  வால்பாறை – அமுல் கந்தசாமி,

  உடுமலைபேட்டை – உடுமலை ராதாகிருஷ்ணன்
  மடத்துக்குளம் – சி.மகேந்திரன்,
  பழனி – ரவி மனோகரன்,
  ஒட்டன்சத்திரம் – என்பி நடராஜ்,
  நத்தம் – நத்தம் விஸ்வநாதன்
  திண்டுக்கல் – திண்டுக்கல் சீனிவாசன்,
  வேடச்சந்தூர் – விபிபி பரமசிவம்,
  கரூர் – எம்.ஆர்.விஜயபாஸ்கர்
  கிருஷ்ணராயபுரம் – முத்துக்குமார் என்கிற தானேஷ்,
  குளித்தலை – என்.ஆர்.சந்திரசேகர்

  மணப்பாறை – இரா.சந்திரசேகர்,
  ஸ்ரீரங்கம் – கு.ப.கிருஷ்ணன்,
  திருச்சி மேற்கு – வி.பத்மநாதன்
  திருச்சி கிழக்கு – வெல்லமண்டி நடராஜன்,
  திருவெறும்பூர் – ப.குமார்,
  லால்குடி – டி.ராஜாராம்
  மணச்சநல்லூர் – பரஞ்ஜோதி,
  முசிறி – எம்.செல்வராசு,
  துறையூர் – இந்திரா காந்தி,
  குன்னம் – ஆர்.டி.ராமச்சந்திரன்,

  அரியலூர் – தாமரை எஸ்.ராஜேந்திரன்,
  பண்ருட்டி – சொரத்தூர் ராஜேந்திரன்
  கடலூர் – எம்சி சம்பத்,
  குறிஞ்சிப்பாடி – ராம பழனிச்சாமி,
  புவனகிரி – அருண்மொழித்தேவன்
  சிதம்பரம் – கே.ஏ.பாண்டியன்,
  காட்டுமன்னார்கோவில் – முருகுமாறன்,
  சீர்காழி – பி.வி.பாரதி
  பூம்புகார் – எஸ்.பவுன்ராஜ்,
  நாகப்பட்டினம் – தங்க கதிரவன்

  வேதாரண்யம் – ஓஎஸ் மணியன்
  திருத்துறைப்பூண்டி – சுரேஷ்குமார்
  மன்னார்குடி – சிவா ராஜமாணிக்கம்
  திருவாரூர் – ஏ என் ஆர் பன்னீர்செல்வம்
  நன்னிலம் – ஆர் காமராஜ்
  திருவிடைமருதூர் – யூனியன் வீரமணி
  பாபநாசம் – கே கோபிநாதன்
  ஒரத்தநாடு – ஆர் வைத்திலிங்கம்
  பேராவூரணி – எஸ் வி திருஞானசம்பந்தம்
  கந்தர்வகோட்டை – ஜெயபாரதி

  விராலிமலை – சி விஜயபாஸ்கர்
  புதுக்கோட்டை – கார்த்திக் தொண்டைமான்
  திருமயம் – பிகே வைரமுத்து
  ஆலங்குடி – தர்ம தங்கவேல்
  அறந்தாங்கி – எம் ராஜநாயகம்
  திருப்பத்தூர் – மருது அழகுராஜ்
  சிவகங்கை – பிஆர் செந்தில்நாதன்
  மானாமதுரை – நாகராஜன்
  மேலூர் – பெரிய புள்ளான் என்ற செல்வம்
  மதுரை கிழக்கு – ஆர் கோபாலகிருஷ்ணன்

  சோழவந்தான் – கே மாணிக்கம்
  மதுரை தெற்கு – எஸ் எஸ் சரவணன்
  மதுரை மேற்கு – செல்லூர் கே ராஜூ
  திருப்பரங்குன்றம் – ராஜன் செல்லப்பா
  திருமங்கலம் – ஆர் பி உதயகுமார்
  உசிலம்பட்டி – ஐயப்பன்
  ஆண்டிபட்டி – லோகி ராஜன்
  பெரியகுளம் – முருகன்
  கம்பம் – எஸ்பிஎம் செய்யது கான்
  ராஜபாளையம் – கே டி ராஜேந்திர பாலாஜி

  ஸ்ரீவில்லிபுத்தூர் – மான்ராஜ்
  சாத்தூர்- ஆர்கே ரவிச்சந்திரன்
  சிவகாசி – லட்சுமி கணேசன்
  அருப்புக்கோட்டை – வைகைச்செல்வன்
  பரமக்குடி – சதன் பிரபாகர்
  திருவாடானை – ஆணிமுத்து
  முதுகுளத்தூர் – கீர்த்திகா முனியசாமி
  விளாத்திகுளம் – சின்னப்பன்
  திருச்செந்தூர் – ராதாகிருஷ்ணன்
  ஒட்டப்பிடாரம் – மோகன்

  கோவில்பட்டி – கடம்பூர் ராஜு
  சங்கரன்கோவில் – வி எம் ராஜலட்சுமி
  வாசுதேவநல்லூர் – என் மனோகரன்
  கடையநல்லூர் – கிருஷ்ண முரளி
  தென்காசி – செல்வ மோகன்தாஸ் பாண்டியன்
  ஆலங்குளம் – மனோஜ் பாண்டியன்
  அம்பாசமுத்திரம்- இசக்கி சுப்பையா
  பாளையங்கோட்டை – ஜெரால்டு
  நாங்குநேரி – கணேசராஜா
  ராதாபுரம் – இன்பதுரை

  கன்னியாகுமரி – தளவாய்சுந்தரம்

  அதிமுக., வேட்பாளர்கள் பட்டியல்…

  Please wait while flipbook is loading. For more related info, FAQs and issues please refer to DearFlip WordPress Flipbook Plugin Help documentation.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,232FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,120FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »