ஏப்ரல் 20, 2021, 3:06 மணி செவ்வாய்க்கிழமை
More

  சிறுத்தைகளிடம் இருந்து தப்பிக்க சீறிப்பாய்ந்த காட்டெருமை! வைரல்!

  wild buffalo - 1

  காட்டெருமை ஒன்றை சிறுத்தை கூட்டம் துரத்துதலில் இருந்து இலாவகமாக தப்பிக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

  ஒரு சிறிய விலங்கு சாதாரணமாக ஒரு பெரிய விலங்கை தாக்கும் வீடியோக்கள் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதுபோன்ற வீடியோக்கள் இணையத்தில் வெளியாகும்போது அதிகமான பார்வைாயளர்களை பெறும்.

  அந்த வகையில், காட்டெருமை ஒன்றை சிறுத்தைகுட்டிகள் சேர்ந்து துரத்தும் வீடியோ ட்விட்டர் தளத்தில் வைரலாகி வருகிறது.

  இந்த வீடியோவில், ஆற்றங்கரையில் காட்டெருமை ஒன்றை பல சிறுத்தை குட்டிகள் தாக்குவதற்காக துரத்துகின்றன. இதனால் தனது உயிரைக் காப்பாற்றிக்கொள்ள இந்த காட்டெருமை தண்ணீரில் இறங்கி வேகமாக ஓடுகிறது. ஆனாலும் சிறுத்தை குட்டிகள் விடாமல் துரத்துகின்றன.

  ஒரு கட்டத்தில் காட்டெருமையை மடக்குவதற்காக சிறுத்தை குட்டிகள் சில ஒன்றாக இணைந்து காட்டெருமை வரும் பாதையை தடுக்கிறது. ஆனால் இந்த தடுப்பை பொருத்படுத்தாக காட்டெருமை சிறுத்தை குட்டிகளை ஜம் செய்து தாண்டி ஒடி விடுகிறது.

  ஐஎஃப்எஸ் அதிகாரி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இந்த வீடியோவில், இலக்கை விட இலக்குக்கான பாதை முக்கியமானது என்று பதிவிட்டுள்ளார்.

  இந்த வீடியோ தற்போது பெரும் வைரலாகி வருகிறது. மேலும் ரசிகர்கள் பலரும் ஷேர் செய்து வருகின்றனர்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,116FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »