ஏப்ரல் 22, 2021, 2:37 காலை வியாழக்கிழமை
More

  நாய்களுடன் பாலியல் உறவு! சிறுவன், சிறுமி என நீளும் கால்நடை மருத்துவர் லீலை!

  dog dr1 - 1

  அமெரிக்காவில் கால்நடை மருத்துவர் ஒருவர் நாய்களுடன் பாலியல் உறவில் ஈடுபட்டு அவற்றை துன்புறுத்தியதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

  அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் இருக்கும் மியாமியில் Prentiss Madden என்ற 40 வயதுடைய கால்நடை மருத்துவர் நாய்களுடன் தவறான முறையில் பாலியல் உறவு வைத்து அதனை வீடியோவாக பதிவு செய்து வந்துள்ளார். இவர் Aventuraவில் இருக்கும் Caring Hands என்ற விலங்கு மருத்துவமனையின் மருத்துவ இயக்குனராக இருக்கிறார்.

  dog dr2 - 2

  இந்நிலையில் கடந்த 16 ஆம் தேதி அன்று இவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதாவது சமீபத்தில் file sharing என்ற இணையதளத்தில் நாய்களுடன் இருக்கும் மோசமான படங்களை பகிர்ந்துள்ளார்.

  dr dog - 3

  இதனால் அதிகாரிகளால் கண்காணிக்கப்பட்டு வந்த இவர் தற்போது ஆதாரங்களுடன் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

  dr dog - 4

  இவரிடம் சுமார் 1600 குழந்தைகளின் ஆபாசமான படங்களும் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். மேலும் சமீபத்தில் 15 வயது சிறுவன் ஒருவனுடன் பாலியல் உறவு வைத்துக்கொண்டதாக ஒருவருக்கு குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறார். இதனால் அவர் மேலும் பல்வேறு குற்றங்களை செய்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

  dr dog2 - 5

  இதனைத்தொடர்ந்து கடந்த புதன்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட Madden தற்போது விசாரணைக்காக மியாமியில் உள்ள கூட்டாட்சி தடுப்பு மையத்தில் உள்ளார். மேலும் இவர் மீது சிறுவர்களின் ஆபாச புகைப்படங்களை வைத்திருந்தது, அவர்களிடம் தவறான முறையில் நடந்துகொண்டது மற்றும் விலங்குகளை துன்புறுத்தியது போன்ற குற்றங்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,232FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,120FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »