spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஅடடே... அப்படியா?குஷ்பூவுக்கு பிடித்த நடிகர் குஷ்பூவை ஆதரித்து பிரச்சாரம்!

குஷ்பூவுக்கு பிடித்த நடிகர் குஷ்பூவை ஆதரித்து பிரச்சாரம்!

- Advertisement -
bjp-kushpoo
bjp kushpoo

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டசபைத் தேர்தல் வரவுள்ளது. இதற்கான அமைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் முழுக்க ஒரே கட்டமாக நடைபெறவுள்ள இத்தேர்தலில் ஓட்டு எண்ணிக்கை மே 2 ஆம் தேதி எண்ணப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் சென்னை ஆயிரம் விளக்குத் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் நடிகை குஷ்புவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்யவுள்ளதாக நடிகர் கார்த்திக் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

actor KARTHIK
actor KARTHIK

அகில இந்திய ஃபார்வார்ட் பிளாக் கட்சியின் தலைவரும் நடிகருமான கார்த்தி இன்று செய்தியாளர்களிடம் பேசும்போது, எனக்கு பாஜகவில் இருந்து அழைப்பு வந்தது

எனவே வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக வேட்பாளர் குஷ்புக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவுள்ளேன் எனத் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe