ஏப்ரல் 22, 2021, 8:58 காலை வியாழக்கிழமை
More

  மார்ச் 21 முதல் மே 31 வரை பள்ளிகள் விடுமுறை: ஆளுநர் தமிழிசை!

  school - 1

  மார்ச் 22ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்.

  புதுச்சேரியில் மார்ச் 22ஆம் தேதி முதல் மே 31-ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தமிழிசை சௌந்தராஜன் உத்தரவிட்டுள்ளார்.

  tamilisai soundarrajan - 2

  கொரோனா தாக்கம் அதிகரித்து வருவதால் மாணவர்களின் நலன் கருதி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனக் கூறினார்.

  ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளார். 9 மற்றும் 12 வரையிலான வகுப்புகள் வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை 5 நாட்கள் இயங்கும் என தெரிவித்துள்ளார்.

  மேலும் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பு பின்னர் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,121FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »