ஏப்ரல் 20, 2021, 4:20 மணி செவ்வாய்க்கிழமை
More

  அட.. நீங்களும் தங்கத்த கடத்த ஆரம்பிச்சிட்டிங்களா? வைரல் வீடியோ!

  ant go with chin - 3

  எறும்பு கூட்டம் ஒன்று தங்க சங்கிலியை நகர்த்திச்செல்லும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

  பொதுவாக எறும்பு ஊற ஊற கல்லும் தேயும் என்பார்கள். அளவில் மிக சிறிய எறும்பு கூட்டமானது நினைத்தால் குன்றும் கற்கண்டு போல கரைந்து விடும். அந்த அளவிற்கு விடா முயற்சி கொண்டதுதான் எறும்பு. எப்போதும் நமது வாழ்வில் நம்முடன் இனைந்து வாழக்கூடிய உயிரினங்களில் எறும்பும் ஒன்று.

  ant chain - 4

  பொதுவாக வீட்டில் அல்லது வெளிப்புறத்தில் இருக்கும் எறும்புகள் தங்கள் உணவிற்காக சோற்று பருக்கை, இனிப்பு படங்கள், சர்க்கரை, சிறிய சிறிய பூச்சிகள் ஆகியவற்றை கூட்டமாக தூக்கிச்செல்வதை நாம் பார்த்திருப்போம்.

  ஆனால் இந்த வீடியோவில் வரும் சில எறும்பு கூட்டமானது தங்க செய்யின் ஒன்றினை தூக்கிச்செல்லும் காட்சி வைரலாகி வருகிறது.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,118FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »