ஏப்ரல் 22, 2021, 9:00 காலை வியாழக்கிழமை
More

  தேர்தல் பணியில் அலட்சியம் காட்டிய அதிகாரிகள் சஸ்பெண்ட்!

  Collector - 1

  கோவை வால்பாறை தொகுதியில் தேர்தல் பணியில் அலட்சியம் காட்டிய 3 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

  கோவையில் வால்பாறை தொகுதியில் தேர்தல் செலவினம் குறித்து அறிக்கையை சரிபார்க்காமல் இருந்த புகாரில் வட்டார வளர்ச்சி அதிகாரி, 2 காவலர்கள் சஸ்பெண்ட் செய்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

  அதன்படி, பொள்ளாச்சி வடக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் வெள்ளியங்கிரி, காவலர்கள் பிரசாத், குமரவேல் உள்ளிட்ட 3 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது.

  Action - 2

  தேர்தல் செலவின பார்வையாளர் ராம்கிருஷ்ணகேடியா சமர்ப்பித்த ஆய்வு அறிக்கையை சார்பார்க்காமல் அலட்சியம் காட்டியுள்ளனர்.

  அறிக்கை அளித்த 2 மணிநேரமாகியும் பணிசெய்யாமல் அலட்சியமாக இருந்ததால் பறக்கும்படை மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ராம்கிருஷ்ணகேடியா புகாரின் பேரில் கோவை மாவட்டம் தேர்தல் அதிகாரியான ஆட்சியர் நாகராஜன் நடவடிக்கை எடுத்துள்ளார்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,121FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »