Homeஇந்தியாதலைவா.. வாழ்த்துக்கள்! ரஜினிக்கு வாழ்த்துக் கூறிய பிரதமர்!

தலைவா.. வாழ்த்துக்கள்! ரஜினிக்கு வாழ்த்துக் கூறிய பிரதமர்!

rajini modi - Dhinasari Tamil

பிரதமர் மோடி ரஜினியை “தலைவா” என அழைத்து வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

இந்திய சினிமாவின் மிகச்சிறந்த பங்களிப்பை தருபவர்களுக்கு மத்திய அரசின் மிகப்பெரிய உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 51ஆவது தாதா சாகேப் பால்கே விருது பிரபல முன்னணி நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்க அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பல பிரபலங்களும், ரசிகர்களும் ரஜினிக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். இந்நிலையில் பிரதமர் மோடி ரஜினிக்கு ட்விட்டர் மூலம் வாழ்த்துக்களை கூறியுள்ளார். அதில், “தலைவருக்கு தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சி.

வித்தியாசமான மற்றும் கடினமான கதாபாத்திரங்கள் மூலம் உயர்ந்த ரஜினி பல தலைமுறைகளில் பிரபலமானவர் என்று பதிவிட்டுள்ளார்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari

Most Popular

மக்கள் பேசிக்கிறாங்க

ஆன்மிகம்..!

Follow Dhinasari on Social Media

19,100FansLike
380FollowersFollow
75FollowersFollow
74FollowersFollow
3,952FollowersFollow
17,300SubscribersSubscribe

சமையல் புதிது..!

COMPLAINT BOX | புகார் பெட்டி :

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Cinema / Entertainment

பொன்னியின் செல்வன்-3 நாட்களில் ரூ.200 கோடி வசூல் ..

மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன் பாகம் 1' திரைப்படம் மூன்று நாட்களில் உலகம் முழுவதும் ரூ.200...

வலிமை, பீஸ்ட் படங்களுக்குப் பிறகு வசூலில் கலக்கும் பொன்னியின் செல்வன் ..

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் செப்30இல்  வெளியான இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன்...

படம் பாக்க போலாமா? இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸாசாகும் மாஸ் படங்களை!

புத்தம் புது படம் பாக்க போலாமா? இந்த வாரம் தியேட்டரில் ரிலீஸாசாகும் மாஸ் படங்களை!...

பாலிவுட் நடிகைகளை மிஞ்சும் பிரபல பாடகி ஜோனிடா காந்தி..

பிரபல பின்னனி பாடகி ஜோனிடா காந்தி , பஞ்சாபி தெலுங்கு மராத்தி குஜராத்தி கன்னட...

Latest News : Read Now...