ஏப்ரல் 20, 2021, 9:47 காலை செவ்வாய்க்கிழமை
More

  சிஆர்பிஎஃப் இல் ஒப்பந்த அடிப்படையில் மெடிக்கல் அதிகாரி பணி!

  job - 1

  சிஆர்பிஎஃப் -இல் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ள மெடிக்கல் அதிகாரி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

  பணி: Medical Officer – 01
  பணி: Pathology – 01
  பணி: Medicine – 01
  பணி: Radiology – 01
  பணி: Eye – 01

  வயதுவரம்பு: 70 வயதிற்குள் இருக்க வேண்டும்.

  சம்பளம்: மாதம் ரூ.85,000

  தகுதி: வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ள சம்மந்தப்பட்ட பிரிவில் முதுகலைப்பட்டம் பெற்று இரண்டு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

  தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

  நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 14.04.2021

  விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பப்படிவத்துடன் அனைத்து அசல் மற்றும் நகல் சான்றிதழ்கள் மற்றும் 5 சமீபத்திய. புகைப்படங்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ள வேண்டும்.

  மேலும் விவரங்கள் அறிய www.crpf.gov.in அல்லது https://crpf.gov.in/writereaddata/Portal/Recruitment_Advertise/ADVERTISE/1_203_1_326032021.pdf என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

  LEAVE A REPLY

  Please enter your comment!
  Please enter your name here

  உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
  தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

  https://t.me/s/dhinasari

  வெள்ளித்திரைClick
  சினிமா | பொழுதுபோக்கு செய்திகள்...

  Latest Posts

  spot_imgspot_img

  Follow Dhinasari on Social Media

  18,231FansLike
  0FollowersFollow
  18FollowersFollow
  74FollowersFollow
  1,115FollowersFollow
  0SubscribersSubscribe
  -Advertisement-
  Translate »