கோயமுத்தூர்: தமிழகத்தில் பாஜகவினை வலுப்படுத்தும் நோக்கில் முன்னர் நடிகர் ரஜினிகாந்துக்கு பாஜகவினர் தூது விட்டுக் கொண்டிருந்தனர். ஆனால் அவர் பிடிகொடுத்த பாடில்லை. அவருக்காக நரேந்திர மோடியே சென்னை வந்திருந்தபோது, ரஜினி வீட்டுக்குச் சென்று அழைத்துப் பார்த்தார் இந்நிலையில், அவருக்கு பதிலாக அவருடைய சம்பந்தி பாஜகவில் ஐக்கியமாகியுள்ளார். தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த பா.ஜ.க.வின் தேசிய தலைவர் அமித் ஷா அவ்வப்போது தமிழகம் வந்து செல்கிறார். இந்நிலையில் இன்று கோவை வந்த அமித் ஷாவின் முன்னிலையில் தன்னை பா.ஜ.க.வில் இணைத்துக் கொண்டார் தனுஷின் தந்தையும் ரஜினியின் சம்பந்தியுமான கஸ்தூரி ராஜா.
அழைத்தது ரஜினியை : அமித் ஷா முன்னிலையில் இணைந்தவர் சம்பந்தி
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari
Popular Categories