June 23, 2021, 11:22 pm
More

    ARTICLE - SECTIONS

    ஊதியம் 67000.. உடனே முந்துங்கள்!

    govt-job
    govt-job

    இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனம், திருச்சிராப்பள்ளியில் காலியாக உள்ள Registrar மற்றும் Assistant Registrar பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் மத்திய அரசு வேலைகளைத் தேடும் விண்ணப்பதாரர்கள் இந்த சுற்றறிக்கை வெளியான நாளிலிருந்து 30 நாட்களுக்குள் அஞ்சல் மூலம் தங்களின் விண்ணப்பங்களை அனுப்பி விண்ணப்பிக்கலாம்.

    காலிப்பணியிடங்கள்:

    Registrar 01
    Assistant Registrar 03
    வயது வரம்பு:

    Registrar: 56 years
    Assistant Registrar: 35 years
    கல்வி தகுதி:

    விண்ணப்பத்தார்கள் வழக்கமான அடிப்படையில் ஒத்த பதவிகளை வகிக்க வேண்டும்.
    ஆர்வலர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
    தேர்வு செயல்முறை:

    விண்ணப்பதார்கள் deputation மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

    மாத ஊதியம்:

    Registrar: ரூ.37400-67000
    Assistant Registrar: ரூ..15,600-39,100
    விண்ணப்பிக்கும் முறை:

    தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அறிவிப்பு வெளியான 30 நாட்களுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

    Official PDF Notification – http://www.iiitt.ac.in/downloads/news/Non-TeachingRecruitment-IIITT_2021May04.pdf

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    [orc]

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,252FansLike
    0FollowersFollow
    24FollowersFollow
    74FollowersFollow
    1,262FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-