சீன வைரஸ் தொற்றான கொரோனா பரவலை தடுப்பதற்காக தமிழகத்தில் அடுத்து ஒரு வாரம் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது
இந்நிலையில் நேற்றும் இன்றும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு அனைத்து கடைகளும் திறக்கப்பட்டன இதை அடுத்து… ஒரு வாரம் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்க வேண்டுமே என்ற எண்ணத்தில் இன்று ஒரே நாளில் பலரும் தெருக்களில் குவிந்து சீன வைரஸ்க்கு எதிரான போருக்கு தயாராகி விட்டனர்
இந்த படங்கள் இன்று பலருக்கும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது