August 2, 2021, 5:25 am
More

    ARTICLE - SECTIONS

    நாசா வெளியிட்ட படம்! வைரலாகும் நெபுலா!

    nasa - 1

    நாசா வெளியிட்டுள்ள நெபுலாவின் புகைப்படம் கண்ணைக் கவர்ந்து வருகிறது. மேலும் இந்த ஹப்பிள் கிளாசிக் நம் விண்மீன் மண்டலத்தில் மிகப்பெரிய நட்சத்திரங்களை உருவாக்கும் பகுதிகளில் ஒன்றான கரினா நெபுலாவின் ஒரு சிறிய பகுதியை ஆராய்கிறது

    நாசாவின் ஹப்பிள் தொலைநோக்கி சுமார் 7,500 ஒளி ஆண்டுகள் தொலைவில் இருக்கும் கரினா நெபுலாவை படம் பிடித்துள்ளது.

    நாசாவின் விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு பெரிய ஹப்பிள் விண்வெளித் தொலைநோக்கி பயன்படுத்தப்படுகிறது. இந்த ஹப்பிள் தொலைநோக்கி தற்போது சுமார் 7,500 ஒளி ஆண்டுகள் தொலைவிலிருக்கும் கரினா நெபுலாவை படம் பிடித்துள்ளது.

    இதனையடுத்து கரினா நெபுலா பெரும்பாலும் ஹைட்ரஜன் வாயுவால் நிரப்பப்பட்டிருப்பதாகவும், இதனுடைய சிக்கலான வாயு கட்டமைப்புகளையும் ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி படம் பிடித்துள்ளது.

    இதனைத் தொடர்ந்து கரினா நெபுலா என்பது தூசியால் மூடப்பட்ட ஹைட்ரஜன் வாயுவினுடைய குளிர்ந்த மேகம் என்பதையும் ஹப்பிள் தொலைநோக்கி படம் பிடித்துள்ளது.

    இந்த வீடியோ இணையதளத்தில் ஜூன் 8 ஆம் தேதி பகிரப்பட்டதையடுத்து தற்போது வரை இணையதள வாசிகளால் ஆச்சரியம் மிகுந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,252FansLike
    0FollowersFollow
    28FollowersFollow
    74FollowersFollow
    1,336FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-