October 18, 2021, 8:16 pm
More

    ARTICLE - SECTIONS

    அதிர்ச்சி: லீக் ஆன ஆதார், போன் நம்பர்கள்!

    hacker
    hacker

    தமிழ் நாட்டின் பொது வினியோக திட்ட விவரங்கள் இணையத்தில் லீக் ஆகி இருக்கிறது.

    இதில் 50 லட்சம் பேரின் ஆதார் விவரங்களும் இடம்பெற்று இருக்கின்றன. இந்த தகவல்களை பெங்களூரை சேர்ந்த சைபர் செக்யூரிட்டி நிறுவனமான டெக்னிசன்ட் தெரிவித்துள்ளது.

    இணையத்தில் லீக் ஆன விவரங்களில் ஆதார் நம்பர், குடும்ப விவரங்கள், மொபைல் நம்பர் என பொது மக்களின் மிகமுக்கிய தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

    பயனர் விவரங்கள் லீக் ஆன விவகாரம் குறித்து தமிழக அரசு சார்பில் இதுவரை எந்த தகவலும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

    தமிழகத்தை சேர்ந்த 49,19,668 பேரின் விவரங்கள் இணையத்தில் வெளியாகி இருப்பதாக சைபர் செக்யூரிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.

    இதில் 3,59,485 பேரின் மொபைல் எண்கள், மற்றவர்களின் மின்னஞ்சல் முகவரி மற்றும் ஆதார் நம்பர்கள் வெளியாகி இருக்கின்றன.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    Latest Posts

    spot_imgspot_img

    Follow Dhinasari on Social Media

    18,140FansLike
    366FollowersFollow
    38FollowersFollow
    74FollowersFollow
    1,564FollowersFollow
    0SubscribersSubscribe
    -Advertisement-