spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉலகம்காணாமல் போன ஆசிரியை சடலமாக மீட்பு!

காணாமல் போன ஆசிரியை சடலமாக மீட்பு!

- Advertisement -
Alice Hodgkinson

ஜப்பானில் மாயமான பிரிட்டன் பெண் ஆசிரியையின் உடல் கண்டறியப்பட்டுள்ளது.

இங்கிலாந்து நாட்டில் நாட்டிங்ஹாம் பகுதியில் வசித்த ஆலிஸ் ஹோட்கின்சன் என்ற 28 வயது பெண் டோக்கியோவில் ஆங்கில ஆசிரியையாக பணியாற்றி வந்தார். எனவே Kanagawa என்ற பகுதியில் தங்கி, பணிக்கு சென்றுவந்துள்ளார்.

இந்நிலையில் 2 நாட்களாக அவர் பணிக்கு வராததால் ஜூலை 1ஆம் தேதி என்று அவரின் மேலாளரால் மாயமானார் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்பின்பு, காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. எனவே கடந்த ஒரு வாரமாக அவரை காவல்துறையினர் அவரை தேடி வந்தனர்.

இந்நிலையில் அவரின் உடல் கண்டறியப்பட்டுள்ளது. அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக தெரியவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆலிஸின் குடும்பத்தார், அவர் மிகவும் புத்திசாலி, நம்பிக்கை, அக்கறை, சாகசம் மற்றும் நகைச்சுவை உணர்வு உடையவர் என்று கூறியுள்ளனர்.

மேலும் பிரிட்டன் வெளியுறவு அலுவலகமானது, இந்த சமயத்தில் அவரின் குடும்பத்திற்கு ஆதரவு அளிப்பதாகவும், ஜப்பானின் உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe