spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாவிமான டிக்கெட் புக்கிங்: ஐஆர்சிடிசி சிறப்பு சலுகை!

விமான டிக்கெட் புக்கிங்: ஐஆர்சிடிசி சிறப்பு சலுகை!

- Advertisement -
flight us
flight us

விமான டிக்கெட்டுகளை புக்கிங் செய்பவர்களுக்கு ஐஆர்சிடிசி சிறப்பு சலுகை வழங்குகின்றது.

ரயில் மற்றும் விமான டிக்கெட் புக்கிங் தளமான ஐஆர்சிடிசி விமான டிக்கெட் புக்கிங் செய்பவருக்கு சூப்பர் சலுகைகளை வழங்கி வருகின்றது. குறிப்பாக ராணுவ வீரர்கள் மற்றும் அவரை சார்ந்தவர்களுக்கு அட்டகாசமான சலுகைகளை அறிவித்துள்ளது.

இந்திய ராணுவப் படைகளைச் சேர்ந்த ஊழியர்கள் மற்றும் அவரை சார்ந்தவர்களுக்கு ஐஆர்சிடிசி சிறப்பு விலையில் டிக்கெட் வழங்குகிறது.
50 ரூபாய் கன்வீனியன்ஸ் கட்டணத்தில் (convenience fee) டிக்கெட் புக் செய்யலாம்

50 லட்சம் ரூபாய் இலவச பயணக் காப்பீடு உண்டு. ஐஆர்சிடிசி எஸ்பிஐ கார்டு பிரீமியர் வைத்து டிக்கெட் புக் செய்தால் 5% வேல்யூ பேக் சலுகையும் உண்டு.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe